பெண்களைப்பற்றி 2 ஆராய்ச்சி…

பெண்களைப்பற்றி 2 ஆராய்ச்சி…

சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற பெண்களைப்பற்றிய இரண்டு அதி முக்கிய ஆராய்ச்சியின் முடிவுகளை பென்னிஸ்லேவியா மாநில பல்கலைக்கழகமும், ஆடம்ஸ் ஸ்டேட் கல்லுரியும் வெளியிட்டுள்ளது. (டெய்லி மெயில்)

1. உன்னை எனக்கு பிடித்திருக்கு … என ஆண்களே முதலில் பெண்களிடம் தெரிவிக்கிறார்கள்…

அதாவது, ரொமான்ஸ், செக்ஸ் போன்றவைகளில் பெண்களைவிட ஆண்களே அதிகளவில் பயன்பெறுகிறார்கள்..

பெண்கள் எப்போதும் முன்எச்சரிக்கையுடனும் நடந்து கொள்வதால், காதல் மற்றும் காமத்திலும் தெரியப் படுத்த அவசரப்படுவதில்லை.

குறைந்தது, ஆண்களுக்கு ஒரு வார காலமும், அதையே பெண்கள் சுமார் ஒரு மாத காலமும் தங்களுக்கு உள்ளே காதல் பரிமாற்றம் செய்ய எடுத்துக் கொண்டார்களாம்.

மேற்கண்ட முடிவிற்கு வர, சுமார் 25 வயதுள்ள இளம் பெண்கள் மற்றும் ஆண்களையும் பயன்படுத்தியுள்ளனர். இதில் 64 சதவீதம் ஆண்கள் முதலில் காதலைத் தெரிவித்துள்ளனர். 18 சதவீதம் மட்டுமே பெண்கள் காதலை முதலில் தெரிவிக்க முன்வந்ததாகத் தெரிவித்துள்ளார்கள்.

2. பெண்களின் அந்த 3 நாட்களை குரலை வைத்தே
இனம் கானம் ஆண்கள்….

இந்த ஆராய்ச்சியின்படி, ஆண்கள் மிகவும் இண்டலிஜென்ட் ஆக பெண்களின் குரலை வைத்தே அவர்களின் மாதாந்திர மென்சஸ் பீரியட்டில் உள்ளார்கள் எனக் எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்களாம். இதற்கென 3 குரூப் ஆண்களிடம் 10 பெண்கள் வீதம் 4 விதமான காலக்கட்டங்களிலும், பெண்களின் மென்சுரல் பீரியட் நேரங்களிலும் குரல்களைப் பதிவு செய்து, பின்பு அதை வரிசை மாற்றி குழுக்களுக்குப் போட்டுக் காண்பித்த பொழுது பெரும்பாலும் சரியாக கண்டுபிடித்ததாகத் ஆடம்ஸ் மாநில கல்லுரி மற்றும் கோர்டன் கேல்அப், பாப்புலர் சயின்ஸ் ரிப்போட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
.. டைம்ஸ்ஆப்இந்தியா 30/1/2012 செய்தியுடன் சிவபார்க்கவி
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s