இறக்குமதி பட்டியலில் பெண்களும் இடம்பெறுவார்களோ…

பட்டியலில் பெண்களும் இடம்பெறுவார்களோ…
SAVE GIRL CHILDS !

ஒரு குடும்பத்தில் பெண்குழந்தை அதுவும் மூத்த பெண் குழந்தை பிறந்துவிட்டால் தமிழ் சமூகம் சீராட்டி, லஷ்மி வந்துட்டா, என மகிழ்ந்தும், ஆனால், அடுத்து குழந்தையும் பெண்ணாக பிறந்துவிட்டால் அதனை பிரச்சினையாக கருதி பல சட்டத்திற்கு விரோதமான செயல்களைச் செய்யப்படுகிறது.
ஒரு சில சமூகத்தில், ஆண்குழந்தைகள் அதிகம் இருப்பின், பெண் குழந்தை பெறும்வரையில் குழந்தைப் பெற்றுக்கொள்வார்கள்.
இறக்குமதி
பெண்குழந்தைகளைப் பொறுத்தவரையில், இந்தியா ஒரு மாபெரும் கொலைக்களமாகவும், பாதுகாப்பில்லாத இடமாகவும் பதிவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையில் 1லிருந்து 5 வயதுள்ள பெண்குழந்தைகள் மரணமடைதல் 75 சதவீதம் அதிகமாக ஆண்குழந்தைகளைக் காட்டிலும் உள்ளது. இந்த விகிதம் நாளடைவில் அதிமாகி, மற்ற எந்த நாட்டைக் காட்டிலும், பெண்குழந்தை இறப்பு இந்தியாவில் அதிகமாகியுள்ளது.

Ratio of Male to Female mortality (per 100 females)
இந்தியா (1லிருந்து ஐந்துவரை) 56
சீனா 97
இலங்கை 111
உலகளவில் 116

இந்தியாவின் இந்த இறப்பு விகதத்திற்கு மூன்று முக்கிய காரணங்களும் அறியப்பட்டுள்ளது.
1. உணவு மற்றும் சத்துக்குறைபாடு
2. உடல்நலம் பேனுதல்
3. குடும்பசூழ்நிலை (வரதட்சிணை..திருமணச்செலவு..போன்ற காரணிகள்)

இந்தியா மற்றும் சீனா மட்டுமே மற்ற 150 நாடுகளைக் காட்டிலும் பெண்குழந்தை இறப்பு விகிதத்தில் அதிகமாக உள்ளது. தகவல் வெளியீடு. (UN-DESA – United Nations Department of Economic and Scoial Affairs ).

இதே நிலை நீடித்தால், இந்திய இளைஞர்கள், பெண்களை மணக்க இறக்குமதி செய்யப்படும் பெண்களுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும் சூழ்நிலை வந்துவிடும் போலிருக்கிறது….

.. டைம்ஸ் ஆப் இந்தியா 1/2/12 செய்தியுடன் சிவபார்க்கவி

More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s