கேரளவை அழகுப்படுத்த செக்ஸ் ஒர்க்கர்கள்….

கேரளவை அழகுப்படுத்த செக்ஸ் ஒர்க்கர்கள்….

கேரள அரசின் மற்றுமொரு மகாத்தானத் திட்டம் அறிமுகம், ஆழப்புழா நகரில் உள்ள பூங்காக்களை அழகுப் படுத்த செக்ஸ் ஒர்க்கர்ஸ் எனப்படும் 240க்கும் மேற்பட்ட விலை மாதர்களின் குரூப் ஒன்றை உருவாக்கி, அவர்களிடம் பராமரிப்பு மற்றும் அழகுப்படுத்தும் பணியை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கென கேரள அரசின் எய்ட்ஸ் கண்ட்ரோல் சொசைட்டியும், ஆழப்புழா நகராட்சியும் இணைந்து செயல்படுகிறது.

இத்திட்டத்திற்கு சுரக்ஸா எனப் பெயரிடப்பட்டும் உள்ளது, இதன்மூலம் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் வீரியம் குறையவும், போதைப் பொருள் பயன்படுத்து பவர்களிடைய அப்பழக்கைத் விடுவிக்கவும், இத்திட்டம் அடுத்த மாதம் முதற்கொண்டு செயல்படுத்த நகராட்சியுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக இதன் மாவட்ட மேலாளர் பாலுஸ் குரியகோஸ், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் தெரிந்தெடுக்கப்பட்ட செக்ஸ் ஒர்க்கர்கள் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டு தினந்தோறும், அவர்களுக்கு சம்பளமும் வழங்கப்படும். இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுவதைப் பொறுத்து, சேர்தாலா, காயம்குளம் மற்றும் உறரிபாட் நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதைப்போல பல அருமையான திட்டங்களை ஏற்கனவே என்ஜிஓக்களுடன் இணைந்து கேரள அரசின் எய்ட்ஸ் தடுப்பு திட்ட அலுவலகம் செயல்படுத்தி உள்ளதாகத் அதன் இயக்குனர் சுரேஷ் தெரிவிக்கிறார்.

.. டைம்ஸ் ஆப் இந்தியா 05/02/2012 செய்திகளுடன், சிவபார்க்கவி
More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

2 thoughts on “கேரளவை அழகுப்படுத்த செக்ஸ் ஒர்க்கர்கள்….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s