வாடியா, இந்திய செக்ஸ் வில்லேஜ்.. பின்னனி

வாடியா, இந்திய செக்ஸ் வில்லேஜ்.. பின்னனி
sex village wadia, gujarat

இந்தியா சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளில் முதல் முறையாக குஜராத் மாநிலம் , வாடியா கிராமம், பாலன்பூர் அருகில் (விபச்சாரத்திற்கு பெயர் போனது) தற்சமயம் ஒரு சமூக மாற்றத்திற்காக தயாராக உள்ளது. அதாவது, இளைய தலைமுறையினரைச் சேர்ந்த பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய மாஸ் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. வழக்கமாக, இளம்பெண்கள் அனைவரும், பருவம் வந்தவுடன் விபச்சாரத்தில் தள்ளப்பட்டு வந்தனர்.

கடந்த மார்ச் 11,2011 அன்று 15 பெண்களுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சுமார் 1500 விபச்சாரிகள் திருமண விழாவில் கலந்து கொள்ளவும், கிராமத்தார்களின் உதவியுடன் புரோக்கர்களின் எதிர்ப்புகளுடனும் நடந்தேறியது. இளம் பெண்களும், முதல் முறையாக தொழிலை மேற்கொள்பவர்களுக்கும் நல்ல விலைக் கிடைத்தது என்றும், இதனை இழக்க விரும்பாத புரோக்கர்கள் நிகழ்ச்சி நடத்துபவர்களை மிரட்டியதும், போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விச்சார்ட்டி ஜாட்டி சமுதி சமார்தான் மன்ச் நிறுவனத்தைத் சேர்ந்த சர்தா பார்ட்டி அவர்கள் கடந்த மூன்று வருடங்களாக விபாச்சாரிகளை சந்தித்து, மனசு மாற்றி அவர்களின் வாரிசுகளை விபச்சாரத்தில் தள்ளாமல் காப்பாற்ற வழிபிறக்க செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான பெண்கள் சாரனிய கம்யூனிட்டியை சேர்ந்தவர்களாகவும், அவர்களின் அப்பா பெயர் தெரியமல் இருப்பதால் ராஜஸ்தான் மற்றம் சௌராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள் இப்பெண்களை மணக்க பெரும் தயக்கம் காண்பிப்பதாகவும், மணமகன்களை சமாதானப்படுத்தி இந்த இனத்திற்கு செய்யும் மிகப்பெரும் உதவி எனக்கூறி சம்மதிக்க வைத்ததாகவும் இதனால் 750 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் 100 குடும்பங்கள் விபச்சாரத்தை பிண்ணனியாக கொண்டவையாகவும், இதன் மூலம் படிப்படியாக விபச்சாரம் குறைந்து சமூக மாற்றம் ஏற்படும் எனவும் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். இக்குடும்பங்களை சேர்ந்த ஆண்கள் மாமா வேலைசெய்தே பிழைப்பு ஓட்டுவதாகவும், அவர்களுக்கும் தேவைப்படும் உதவிகள் செய்து வேறு வேலை செய்ய உதவப்படும் எனத் தெரிவிக்கிறார்.

… டைம்ஸ்ஆப்இந்தியா 18.2.12 செய்திகளுடன் சிவபார்க்கவி
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

Advertisements

6 thoughts on “வாடியா, இந்திய செக்ஸ் வில்லேஜ்.. பின்னனி

  1. //கடந்த மார்ச் 11,2012 அன்று 15 பெண்களுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சுமார் 1500 விபச்சாரிகள் திருமண விழாவில் கலந்து கொள்ளவும், கிராமத்தார்களின் உதவியுடன் புரோக்கர்களின் எதிர்ப்புகளுடனும் நடந்தேறியது//

    இன்றைய தேதி பிப்ரவரி 23 2012. அது எப்படி மார்ச் 11 2012??????????????

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s