சினிமாவை காப்பாத்துங்க…

சினிமாவை காப்பாத்துங்க…
Save Tamil Films from Loss
தமிழ் திரை உலகம், முன்எப்பொழுதும் இல்லாத வகையில் பல வகையான திரைக்களங்களைக் கண்டு கொள்கிறது. சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல் என்று ஜாம்பவான்களின் கைகளில் இருந்த உறீரோ சிப்பை எளிதாக நேற்று வந்த புதுப்புதுப் நடிகர்கள் (பெரும்பாலும் பையன்கள்), நடிகைகள் (பெரும்பாலும் இளம்பெண்கள்) , மற்றும் பல்வேறு துறைகளில் எவர்வேண்டுமானாலும் ஜொலிக்கலாம் என்று உருவாகிவிட்டது. ஆனால், வெற்றி வாய்ப்பும் முதலீட்டுக்கு ஏற்ற ரிட்டன்கள் கிடைக்கிறதா என்றால் அதுதான் இல்லை. ஒருகாலத்தில் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை குறைவு ஆனால், அது பெறும் (டப்பா படங்கள் கூட) வசூல் வேட்டையில் கணிசமாக ஜெயித்துவிடும். அதனால் அந்தப் படங்களை எடுத்தவர்கள் பலன் அடைந்தனர்.

ஆனால், இப்போ எவ்வளவு பட்ஜெட் படங்கள் ஒரு வாரத்திற்கு 2 அல்லது 3 திரைப்படங்கள் கூட ஒரு சில திரையர்ங்குகளில் வெளியிடப்படுகிறது. ஆனால், தியேட்டருக்கு சென்று பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை மிக்க்மிக்க் குறைவு… ஏன்?
வீடியோ பைரசி, இண்டர்நெட் டவுன்லோடு, மொபைல் டவுன்லோடுதான் காரணம்.

இதைத்தவிர்க்க என்ன செய்யலாம்?
1) படங்களைத் தியேட்டரில் வெளியிடுவதை விட ஒரு தடவை மட்டும் பயன்படுத்திய பின் பிறகு பயன்படுத்த முடியாத, காப்பி செய்ய முடியாத வகையில் டிகிரிப்ட் செய்யப்பட்ட வகையில் சிடி வகையில் மிக குறைவான விலையில் சுமார் 25 ரூபாய் பல ஆயிரக்கணக்கில் உற்பத்தி செய்து, வெளியிடலாம்.
2) பே சானல் போன்று பே டவுன்லோடு அல்லாமல் நெட் வியூ என்னும் முறையை பின்பற்றலாம்.
3) பே சானலில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு ஒளிப்பரப்பலாம்.
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s