ஈஷா

ஈஷா
ISHA
வாழ்க்கையை புதிய கோணங்களில் சிந்திக்கவும், உணரச் செய்யவும் செய்கிறது. நினைவாற்றல், மனம் குவிப்புத்திறன், முடிவெடுக்கும் திறன் ஆகியவை சில வாரப் பயிற்சிகளிலேயே நூறு சதவீதம் வரை அதிகரிக்க முடியும்.

நாட்பட்ட நோய்களான ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மூட்டு வலிகள், தலைவலி, சைனஸ், முதுகுவலி, இருதயக் கோளாறு உடற்பருமன் மற்றும் தீராத நோய்களும் குணமடையவும், வராமல் தடுக்கவும் இயலும்.

மிகவும் தொன்மையான ஷாம்பவி மஉறாமுத்ரா பயிற்சி வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடிய அளவில் சக்தி வாய்ந்ததாகும்.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழங்கங்களில் எவ்விதமாற்றமும் செய்யத் தேவையில்லை. எந்த மதமானாலும், எந்த இனமானாலும், பிரிவானாலும் இந்த யோகப் பயிற்சிக்குத் தடையாக இல்லை.

இப்பயிற்சி அனைவருக்கும் முற்றிலும் பரிசோதித்து அனுபவ பூர்வமாக அறியக்கூடிய விஞ்ஞானமாகும். தினமும் 3 மணி நேரம் வீதம் 7 நாட்கள் என விஞ்ஞானமுறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

……………………………………..

ஈஷாவைப்பற்றி எனது பார்வை….

1. பலரும் ஈஷாவில் இணைந்ததினால் பலன்கள் பலவற்றை (குறிப்பாக இவ்வுலக பகட்டு மற்றும் காசேதான் உலகமடா என்ற கான்செப்ட்டில் இருந்து விலகி) அன்பாக இருக்கிறார்கள்.

2. ஈஷாவின் கோர் ஐடியா… எப்பொழுதும் எங்கேயும் விழிப்புணர்வுடன் இருங்கள், (கடவுள் பார்த்துப்பார் என கண்மூடித்தனமாக இருக்காதீர்கள்)

3.இவ்வுலகில் நல்ல சக்தியும் உண்டு, தீய சக்தியும் உண்டு..

4. 200 சதவீதம் டிஸிப்பிளின்….

5. விஞ்ஞான பூர்வமான நடவடிக்கைகள், பார்வைகள்…

6. மிகவும் பிராக்டிகலாக அவருடைய செய்திகள், செயல்கள், மற்றும் பிரச்சாரங்கள் (எடுத்துக்காட்டுக்கள், காட்டுப்பூ என்னும் மாத இதழ் வாயிலாக)

7. றைடெக்ஆக, ஆங்காங்கே மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என முயற்சி செய்கிறார்…

ஈஷாவில்..

1. ஈஷா தொண்டர்கள் அனைவரும் தன்னார்வமாகவே பங்கேற்கிறார்கள்…வரவேற்கலாம் ஆனால், கண்மூடித்தனமான பக்தியை வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.

2. கொஞ்சம் காஸ்ட்லியான கான்செப்ட்ஸ்..

3. கொஞ்சம் மெஸ்மெரிஸம் இருக்கிறது…

More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

Advertisements

2 thoughts on “ஈஷா

  1. சாமியார்கள் என்றாலே பயம் வந்துவிடும் அளவு இன்று கருத்துகள் பரப்ப பட்டாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பது உங்கள் கட்டுரையிலையே தெரிகிறது.

    எல்லா சாமியார்களும் ஏற்கனவே கூறப்பட்ட நம் முன்னோர்களின் மொழிகளையே திரும்ப கூறுகிறார். அதில் கொஞ்சம் எளிமையாக கூறுபவர்களில் சற்குருவும் ஒருவர். சில இடங்களில் பழமைகளை உதரியும் அவர் கூறுகிறார். இறுதியாக நீங்கள் கூறும் கொஞ்சம் மெஸ்மெரிஸம் இருக்கிறது… என்பது 100 சதவீதம் உண்மை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s