அவ்வைப் பாட்டியிடம் சுட்டது…..

அவ்வைப் பாட்டியிடம் சுட்டது…..
Avvaiyar PonMozhigal

தமிழுலகத்தைப் பொருத்தவரையில் அவ்வைப்பாட்டியை தெரியாத தமிழர்கள் இருக்க இயலாது… முருகக் கடவுளுக்கும் அவருக்கும் நடைபெற்ற சுட்ட பழம் சுடாத பழம் மறக்க இயலாத இலக்கியத் தன்மையை நகைச்சுவையுடன் தந்திருப்பார். ஆத்திச்சுடி போன்றவை நமது வாழ்க்கைக்கு உதவும் பலவிதமான கருத்துக்களை தந்திருப்பார். அதியமான் அரசர் தனக்கு கிடைத்த அரியவகை நெல்லிக்கனியைக் கூட அவ்வையிடம் வழங்கியது அவருடைய புகழுக்கு கட்டியம் கூறுபவை.

.. நன்றி.. காலைக்கதிர் ஆன்மிக இணைப்பு

இளமைக் கோலம் இருந்தால், இவ்வுலக வாழ்க்கை வாழத் தோனும் என்று இளமையிலேயே வரத்தைப்பெற்று முதுமையை வரவழைத்த அவ்வைப்பாட்டியின் பங்கு தமிழுக்கு அளபரிய செயலாகும். சமீபத்தில் ஒரு வாரஇதழில் வரப்பெற்ற மானுட வாழ்க்கையின் செம்மைப்படுத்த தேவையான அறிவுரைகளை இந்த பக்கத்தில் சுட்டதை அப்படியே தருகிறேன். தற்போதுள்ள மானுட வாழ்க்கைக்கு அவருடைய அறிவுரைகள் நெற்றியில் அடித்தாற்போல் புரியும்படியாக அமைந்துள்ளது சிறப்பு. நீங்களும் பயன்பெற்று பிறருக்கு இதை அனுப்பி உதவலாமே…


More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

ads

2 thoughts on “அவ்வைப் பாட்டியிடம் சுட்டது…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s