சேட்டை .. திரைவிமர்சனம்

சேட்டை .. திரைவிமர்சனம்
SETTAI TAMIL FILM REVIEW

நீது சந்திராவின் ஒரு எடக்குமடக்கான டான்ஸ் உடன் படம் ஆரம்பிக்கிறது. ஒரு பழைய வீட்டில் தங்கியிருக்கும் ஆர்யா, பிரேம்ஜி கூட்டணியுடன் சந்தானம் சேர்ந்து கொள்கிறார். காட்சிகளாலும், பாடல்களாலும் படத்தை நிரப்பி ஆங்காங்க நகைச்சுவை தூவி நம்மை குஷிபடுத்தி எடுக்க வந்திருப்பதுதான் சேட்டை.
t0
உறன்சிகா ஒரு விமானப்பணிப்பெண், ஒரு முறை தனது தோழிக்காக (அவருக்கு தெரியாமலே) வைரம் கடத்த உதவி செய்கிறார். பார்சல் சரியான ஆட்களுக்கு கொடுக்காமல் மாறி போய்விடுவதால் ( சந்தானம் ரோட்ஓர கடையில் சாப்பிட்டு வயிறு பிய்த்துக் கொள்கிறது .. கக்கா பார்சல் டெஸ்ட்டுக்காக கொடுத்தது ), எதிரிக் கூட்டம் நாசர் கும்பல் துரத்த இவ்மூவர் மற்றும் அஞ்சலி ( நால்வரும் ரிப்போர்ட்டர்களாக பணிபுரிகிறார்கள்) அங்கே இங்கே ஓடி தங்கியிருந்த வீட்டை இடித்து, காமெடி செய்கிறார்களாம்.
t1
படத்திற்குள் ஒட்டாமலே அஞ்சலி காதல் இருந்தாலும் கடைசியில் வெற்றி பெறுகிறது. ஆரம்பம் முதலே, ஆபாசமாக வளையவரும் உறன்சிகா திருமணம் வரை போய் கழற்றி விடப்படுகிறது. வைரம் விற்பனை செய்யும் காட்சி, ஓட்டல் அறையில் நடக்கும் துப்பாக்கி சண்டை நன்றாக இருக்கிறது. மற்றபடி ஒரு சாதாரணமான ஜஸ்ட் லைக் தட் ரகம்தான். டைம்பாஸ் பண்ண வாய்ப்பளித்த சேட்டை டீம்க்கு நன்றியப்பா நன்றி.

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

Advertisements

2 thoughts on “சேட்டை .. திரைவிமர்சனம்

  1. தங்களின் இந்த பதிப்பு மிகவும் அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர எங்களின் http://www.tamilkalanchiyam.com வலைபதிவில் பகிரும் மாறு வேண்டுகிறோம்.
    இப்படிக்கு
    தமிழ் களஞ்சியம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s