எதிர் நீச்சல்…. திரை விமர்சனம்

எதிர் நீச்சல்…. திரை விமர்சனம்
Ethir Neechal .. Tamil Film Review

அடிக்கிற வெயிலுக்கு, அண்ட்ராயரும் நனைந்து போகும் அளவிற்கு வேர்வை .. (அய்யா ஏசியில் சொகுசாக இருப்பவர்களைத்தவிர ) ஏகமாய் கரண்ட் கட் வேற… என்னா சொல்லறது, எப்படி சொல்லறதுன்னு புலம்பாமா, உருப்படியா ஒரு படத்தை பார்க்க வாய்ப்பு வந்தது.
t0
நம்மாளு சிவகார்த்திகேயன், சின்னவயதில் அவங்க அப்பா அம்மா வைத்த பெயரால் பெரும் பிரச்சினை, ஆளு வளர்ந்த பிறகும் தொடருது, பேரை மாத்தினா அவங்க அம்மா உடல் நலமில்லாமல் போய்விடுவதால், அவர்கள் இறந்த உடன் தான் பெயரை மாற்ற, ஒல்லிக்குச்சி டைரக்டர் மனோ (சிறந்த பெயரியரில் சோதிடராமுல்ல) போய் உறரிஸ்ன்னு மாற்றிக் கொள்கிறார்..
t1
அதன்பிறகு அவருக்கு காதலி செட் ஆக, வேலை செட் ஆகன்னு ஜாலியா ஊரை சுற்றிவருகிறார். திடீர்னு காதலி பழைய பெயரை கண்டுபிடித்து பிரச்சினை பண்ண, ஏதாவது சாதித்து இம்ப்ரஸ் செய்யனும்னு உட்கார்ந்து யோசித்து, சென்னை மராதானா ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு முதல் பரிசை பெறுவதுன்னு முடிவுசெய்கிறார்.
t2
அதற்கென பயிற்சி செய்ய, பயிற்சியாளரை தேடும்பொழுது தான், ஒரு நல்ல பயிற்சியாளர் அமைய, அவருக்கு பேக்கிரவுண்ட் கதையை பில்டப் அப் செய்து ஏகப்பட்ட வில்லத்தனத்திற்கு எதிராக செயல்பட்டு தானும் ஜெயித்து, பயிற்சியாளரின் மனக்குறையையும் நீக்கி, (அட்டக்கத்தி உறீரோ, உறீரோயின்களை ஒன்றாக இனைத்தும் ) நடுவில் சரக்கு அடித்துக் கொண்டே ஒரு குத்துபாட்டுடன் தனுஷ் (தயாரிப்பாளர் இல்லையா) வந்தும், ஆரம்பம் முதல் கடைசி வரை ஜாலியாகவே கொண்டு சென்றிருப்பது நலம். தலைப்பிற்கேற்பே ஒரு தன்னம்பிக்கை பில்டப் படம் தான்.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s