தீதும் நன்றே… திரை விமர்சனம்

தீதும் நன்றே… திரை விமர்சனம்
Teethum nandre tamil film review

விஜய் சேதுபதி … பெயருக்கேற்றவாறே நகைச்சுவை மன்னருக்கு தயாராகும் சேதுபதியாக பீட்சா, ந.கொ.ப.கா., இப்போ தீ.ந. நலன் குமாரசாமி இயக்கத்தில், தமிழ் சினிமா பார்ப்பவர்களை ரவுண்டு கட்டி சிரிக்கவைத்தே விடுவது என முடிவுகட்டி ஒரு முழுநீள படத்தை எடுத்து விட்டிருக்கிறார்கள்.
t0
கதை கிதையெல்லாம் கிடையாது, சும்மா போற போக்கிலே சம்பவங்கள் அதன் விளைவுகள் என படம் முழுக்க நகைச்சுவை காரபூந்தியாக தெளித்திருக்கிறார்கள். விசே ஒரு 40 வயதை ஒட்டிய வியாதி வந்த ஆனால் தெளிவான ஆள்கடத்தல் பார்ட்டி, தான் கடத்துவதற்காக 5 விதிமுறைகளை வகுத்து அதன்படி செய்துவருவதால் பிரச்சினை எதுவும் வருவதில்லை. அதையும் மீறி, நண்பர்களின் பிடிவாதாத்தால் தனது விதிமுறைகளில் ஒன்றான அதிகாரத்தில் கைவைக்கக்கூடாது என்ற விதிமுறையை மீறும் பொழுது கொடுமையான போலீஸ்சப் இன்ஸ்பெக்டரால் துரத்தப்பெற, ஒரு நேரத்தில் இவர்களே அவருக்கு தண்ணிகாட்ட கடைசியில் சிக்கி இருட்டில் வைத்து வெளுத்துக் கட்டி எண்கவுண்டர் செய்ய இருக்கும் பொழுது எஸ்ஐ யின் துப்பாக்கி எக்குதப்பாக வெடித்து அவரையே பதம் பார்த்துவிடுவதாலும், மந்திரியின் மகனை கடத்தப் போய், பிரச்சினை உருவாகி, முதன்மந்திரியே கூப்பிட்டு கடத்திய ரவுடி மகனை அப்பாவிற்கு பதிலாக மந்திரியாக்க ஒருமாதிரி நடப்பு அரசியலை உரித்து காட்டும்படியாகவும், திருடர்கள் அனைவரும் மந்திரியுடன் செட்டிலாவதும் தீதும் நன்றே என்று அர்த்தம் புரிகிறது. கதாநாயகி என்று யாரும் கிடையாது, ஆனாலும் ஒரு பிகரை ஆங்காங்கே மாமா மாமான்னு கொஞ்சுவதும், திடீர்ன்னு குட்டை டிரஸ் போட்டுக்கிட்டு வந்து, சென்சேஷனுக்காகன்னு சொல்வதும், ஆக்ஸிடெண்ட் ஆனவுடன் திடீர்ன்னுவசனம் பேசிட்டு சாய்ந்து விடுவதும் ( எல்லாம் கற்பனையாம்…) நல்ல ரசனையுடன் செய்திருக்கிறார்கள்.
t1
இக்காலத்தில் நன்மை பயத்தாலும், தீமை பயத்தாலும் அதற்குரிய பலன்களை மக்கள் அனைவரும் சேர்ந்தே அனுபவிப்பது என்ற ஒன்லைன் வைத்து டெவலப் செய்து நன்றாக வெளிவிட்டிருப்பதாற்காக தீதும் நன்றே டீமுக்கு ஒரு கும்பிடு சாமி…
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

Advertisements

2 thoughts on “தீதும் நன்றே… திரை விமர்சனம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s