நாகராஜசோழன் எம்எல்ஏ … திரைவிமர்சனம்

நாகராஜசோழன் எம்எல்ஏ … திரைவிமர்சனம்
Nagaraja cholan, MLA – Tamil Film Review

சத்தியராஜ் .. மணிவண்ணன் கூட்டணியில் ஏற்கனவே பல படங்கள் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. குறிப்பாக சொல்லப்போனால், 24 மணி நேரம், 100 வது நாள், சாவி, அமைதிப்படை போன்றவை, மணிவண்ணன் சார்க்கு இயற்கையாகவே கோயம்புத்தூர் குசும்பு ஜாஸ்தி தான், இந்தப் படத்திலும் இருவரும் சேர்ந்து நடப்பு அரசியலையும் கலாய்த்து, பொதுப்பிரச்சினை ஒன்றையும் கையில் எடுத்து, தீவிரவாதிகளாக மாறுங்களேன் சொல்வது போல் உள்ளது.
t1
வழக்கம்போல், சத்தியராஜ், எம்எல்ஏ.. மணிவண்ணன் அவருடைய அசிஸ்டெண்ட், நாகராஜசோழன் எம்எல்ஏவை முதலமைச்சர் மிரட்ட, முதலமைச்சரை நாகராஜசோழன் மிரட்ட ஒரு முடிவில் துணை முதல் அமைச்சர் ஆக பதவி கிடைக்கிறது. இஷ்டத்திற்கு கொலையும், கொள்ளையும் செய்து வருகிறது மணி/சத்யராஜ் கூட்டணி, வெளிநாட்டுக்கார கம்பெனிக்காக மலைஜாதியினர் வசிக்கும் வளமான இடத்தை காலி செய்ய சொல்லப் போய் பிரச்சினை வெடிக்கிறது… கடைசிவரைக்கும் பெரிய கலாட்டாவாகி, சிபிஐ வரைக்கும் சென்று, நாகராஜசோழனை முதலமைச்சராகவே உருவாக்கி மீண்டும் ஜெயிலில் அடைத்து பார்க்கிறார்கள்.
அமைதிப்படை 1ல் வந்த பல காட்சிகள் வசனங்களை அப்படியே புதிய மாற்றத்த்துடன் இந்தப்படத்திலும் பார்க்கலாம்.
t2
சத்தியராஜ் மேக்கப் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்திருக்கலாம்ன்னு தோனுது, இசை ஜேம்ஸ் வசந்தன் இருப்பினும் இளையராஜாவின் இசைக்கு ஈடாகுமான்னு கேள்வி எழுது. முதல்பாதியில், மணிவண்ணன் கை ஓங்கி சத்யராஜ்யை டம்மி ஆக்குகிறார் (இயக்குனர் இல்லையா).. பிற்பாதியில், மணிவண்ணனின் டாமினேஷனையும் மீறி சத்யராஜ் பின்னி பெடல் எடுத்திருப்பது சிறப்பு. கண்னுக்கு குளிர்ச்சியாக படம் பிடித்திருக்கிறார்கள். சீமான், வெறுமனே முறைப்பதும், வசனம் பேசுவதும், மலைஜாதியினரை ஆயுதம் தூக்க சொல்வதும் கூறிவிட்டு அரசு நெருக்குவதால் மலையில் இருந்து குறித்து விடுகிறார்கள்.
அந்தக்காலம் போல, அமைதிப்படை 2ல் மனைவிக்கு பதிலாக மருமகளை போட்டுத்தள்ள உத்தவிடுகிறார் அமாவாசை என்கிற சத்யராஜ். மணிவண்ணன் செம குண்டடித்து காட்சிக்கு காட்சி சத்யராஜ்க்கு இணையாக சேரில் அமர்ந்தே அனைத்து காட்சிகளையும் சமாளிக்கிறார். படத்தை பார்த்து வைக்கலாம்.
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

http://www.tamilkalanchiyam.com/

Advertisements

One thought on “நாகராஜசோழன் எம்எல்ஏ … திரைவிமர்சனம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s