குட்டிப்புலி …. திரைவிமர்சனம்

குட்டிப்புலி …. திரைவிமர்சனம்
KUTTIPULI TAMIL FILM REVIEW
சசிக்குமாரின் அடுத்த லோக்கல் டச்சிங்க இந்த குட்டிப்புலி, பேருதான் புலியே தவிர இவர் எப்போதும், ஸ்ரீவில்லிப்புத்தூர் தெருக்களில் ஒத்த சிங்கம் போலேவே அலைந்து திரிகிறார், வம்பிழுக்கிறார், சண்டைபோடுகிறார், போட்டுத்தள்ள முயற்சிக்கப்பட்டு தப்பிக்கிறார், கடைசியில் போட்டுத்தள்ள வில்லன் முயற்சிக்கும்போது எதிர்பாராத சொந்தங்களால் போட்டுத்தள்ளப்பட்டு இதுவும் ஒரு தாய் பாசம் படம்டான்னு முத்திரை குத்தப்படுகிறது.
t1
அனாவசியமாக லட்சுமி மேனனை பயன்படுத்தி, வேஸ்ட் செய்திருக்கிறதாகவே படுகிறது. பொன்னு சும்மா தெருக்களில் வந்துபோவதும், வில்லன்போல இருப்பவரை காதலிப்பதும் ஒரே மொக்கை. அம்மான்னா சும்மாவா, அம்மா கேரக்டரை முதலில் இருந்து கடைசிவரை செமையாக கொண்டு சென்றிருக்கிறார் சரண்யா பொன்வண்ணன். (நடிப்பதற்கு வீட்டிலும் சார் சொல்லித்தருவாரோ)
t3
சசிக்குமாரின் ஒரே மாதிரியான நடிப்பு வர வர அலுப்புதட்டுகிறது.. சார் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களனையும் முந்தைய படம்போல நகைச்சுவையும் கலந்து கொடுத்தா நல்லாருக்குமோ… படத்தில் சொற்ப அளவிலே கதாபாத்திரங்கள் வந்துபோகிறது… ஊருக்கே உரித்தான சண்டை சச்சரவினை மையப்படுத்தி படம் முழுக்க கொண்டு செல்வது பார்வையாளர்களை கொஞ்சம் ஜெர்க் ஆக்குகிறது.
t2
மற்றபடி, இளையராஜாவின் இசையில் உருவான இரண்டுபாடல்களை உருவி, சரியான சந்தர்பத்தில் பயன்படுத்தியிருக்கிறார். படத்தின் பிளஸ் எல்லாம் வசனம் தான்.. அப்பப்பா பிரமாதம்.. சிறப்பான அடுத்தபடத்தில் சசிக்குமாரை எதிர்பார்க்கும் உங்கள் அன்பான வாழ்த்துக்களையும் குட்டிப்புலி டீமுக்கு தெரிவிக்கலாம்.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s