ஓடுங்க … ஓடுங்க இலவசமா காசு தராங்கலாம்…!

ஓடுங்க … ஓடுங்க இலவசமா காசு தராங்கலாம்…!
free coin rush..rush.. immediately

50000 பார்வையாளர்களுக்கு மேல்,
103 நாட்டில் இருந்து பார்வையிடல்
100 மேல் பதிவுகள்

இதெல்லாம் இந்தப்பதிவுக்குத்தான்…
நன்றி மக்கா….

t1

அண்டன் பாலசிங்கம் தெரியும், சமீப காலத்தில் அண்டன் பிரகாஷ் ஆனந்த விகடனில் தொடராய் ஐடி பற்றி 2 பக்கத்துக்கு வாரம் தவறாமல் ஜல்லியடிப்பவர் ( சுஜாதா மாதிரி எழுதிப் பார்த்தோம்லோ ) அவரது முக பக்கத்தில் ஒரு லிங்க் கொடுத்து அங்க வந்தீங்கண்ணா அவ்வளவுதான் அப்படின்னு சொல்லாமா நீங்க வாங்க, நாங்க தரோம்ன்னு இலவசமா காசு தரதைப் பத்தி சொல்லியிருக்காரு.. இதுக்கு முன்னாலேயே நெட் காயின் பற்றி கொஞ்சம் அவரே சொல்லிட்டதாலே இதுவும் நெட்காயின் தரதது பற்றிதான்னு புரிஞ்சது.
netcoin
சரி போய்த்தான் பார்ப்போம்ன்னு போனாக்கா… அங்க உன்னுடைய டிவிட்டர் அக்கவுண்டக் கொடு, பேஸ்புக் அக்கவுண்ட சொல்லு, அப்புறம் பிளாக் ஏதும் இருந்தா மரியாதையா சொல்லிடு அப்பாலே மூன்று நாளைக்கு ஒருதடவையாவது தவறாம வந்து என்னைப்பாரு அப்பத்தான் உனக்கு காயின் தருவேன்.. சொல்லாறங்க… அதுமட்டுமல்லாமல், பிளாக்லே என்னை பற்றி கண்டிப்பா எழுதனும் இல்லைனா…
அவ்ளோதான்னு சொல்றதாலே… இந்த பிளாக்… மேலும் விபரங்களுக்கு http://www.socialnetgateapp.com/ உங்க நேரத்தை ஒதுக்கி இந்தப்பக்கம் வந்ததற்கு வந்தனம் மக்களே…
t2
அடுத்தவாரம், சிங்கம் 2 பற்றியும் ரொம்ப நாளா இந்த நாட்டைப்பற்றியும் , கொஞ்சம் சொந்த அனுபவம் பற்றியும் எடுத்து விடலாம்ன்னு இருக்கேன்… தொடர்ந்து ஆதரவு தாங்க சரிதானே… சிவபார்க்கவி.

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

7 thoughts on “ஓடுங்க … ஓடுங்க இலவசமா காசு தராங்கலாம்…!

    • நன்றிண்ணா… நன்றி….நெட் அர்பணிப்பு வாழ்வை வாழும் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு ஒரு பூச்செண்டு ஆர்டர்….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s