நிலம், வீடு கட்டும் யோகம் தரும் வழிபாடு….

நிலம், வீடு கட்டும் யோகம் தரும் வழிபாடு….
House build is a constraint ?

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆசை அதில் தவிர்க்க முடியாதது குறைந்தபட்சம் ஒரு வீடு/பிளாட், ஆனால் நடைமுறையில் அதுவும் இன்னாளில் பலருக்கு தனிபிளாட் வீடு வாங்கும் யோகம் அமைவதில்லை. அதற்காக சோர்ந்து விடாமல் சேலத்தை சேர்ந்த திரு. மகாஸ்ரீராஜன், கூறுவதைக் கேட்போம்.
X2
அனைவரும் வீடுகட்ட ஆசைப்படுவார்கள், இவர்களில் ஒருசிலர் வீடு கட்டி குடிபுகுவார்கள், சிலர் நேலான் கிடைக்காமல் அவதிப்படுவார்கள், சிலர் வீடு கட்ட முடியாமல் ஊதாரித்தனமாக இருப்பார்கள். இதனால், கணவன், மனைவி இடையே பிரச்சினைகள் ஏற்பட்டு கருத்து வேறுபாடு ஏற்படும். இதனால் குடும்பமே இரண்டாகும் சூழ்நிலைகூட உருவாகி இருக்கிறது. இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட அர்த்தமுள்ள இந்து மதத்தில் ஒரு சிலகோவில்களுக்கு சென்று வந்தால் இந்த பிரச்சினை தீரும் என்பது ஐதீகம். எனவே, இதுபோல் வீட்டுமனை வாங்க முடியாமல், வீடு கட்ட முடியாமல்சிக்கி தவிக்கும் பொதுமக்கள் லட்சுமி சமேத பூவராகவர் சுவாமியை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும். கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம்,மைசூர் நஞ்சண்கோடு பகுதியில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலும், அங்குள்ள லட்சுமி சமேத பூவ ராகவா சாமியையும், வழிபட்டால் 6 மாதத்தில் வீட்டுமனை இல்லாதவர்கள், வீட்டு மனை வாங்குவார்கள், வீடு கட்ட முடியாதவர்கள், வீடுகட்டுவார்கள். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் இங்கு சென்றால் நல்லது.
X1
அந்த கோவிலில் நம்மிடம் 2 செங்கல் கொடுப்பார்கள், ஒரு செங்கல்லை அங்கேயே வைத்துவிட வேண்டும், மற்றொரு செங்கல்லை நாம் வீட்டிற்கு கொண்டு வந்து தினமும் ஓம் ஆலங்கே அங்குசிவாயா என்ற சுலோகத்தை 108 முறை சொல்ல வேண்டும். மேலும், வீட்டில் முருகன் ராஜதர்பாரில் கையில் தண்டாயுதத்துடன் உள்ள போட்டோவை வைத்தால் நிச்சயம நாம் வீடு கட்டுவோம். பின்னர் அந்த செங்கலை மீண்டும் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலேயே கொண்டு போய் வைத்துவிடவேண்டும். அப்பாடா… இவ்வளவுதான், கிளம்புங்க செங்கல் வாங்க.. வீடு கட்ட (கட்ட முடியாத துன்பப்படுபவர்கள் மட்டும்)
(Thanks … Malaimalar 23/7/2013)

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

Advertisements

2 thoughts on “நிலம், வீடு கட்டும் யோகம் தரும் வழிபாடு….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s