மனைவி பெட்ரூமில் நுழைய…4 ஜோடி கால்கள்

ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு மறு நாள் காலை வர வேண்டிய மனைவி இரவிலேயே வந்துவிடுகிறாள் . வீட்டு கதவை திறந்து பெட்ரூம் விளக்கை போட்டதும் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. போர்வைக்கு அடியில் இரண்டு ஜோடி கால்கள் . உருட்டு கட்டையை எடுத்து இரண்டு பேரையும் சாத்து சாத்து என்று சாத்தி தள்ளுகிறாள். நிதானமாக சமையல் கட்டுக்கு போனால் அங்கே அவள் கணவன் அமர்ந்து பால் குடித்து கொண்டிருக்கிறான் … ” உங்க அப்பாவும் அம்மாவும் ஊரிலேருந்து திடீர்ன்னு வந்துருக்காங்க – நம்ம பெட் ரூம்ல தான் படுக்க வச்சிருக்கேன்”…..
T2
இது கொஞ்சம் நம்ம நெஞ்சநக்கிற விஷயம்தான்….
• இன்று நம்வீடுகள் பெரியதாக இருக்கின்றன ஆனால், உறவுகளைத் தொலைத்து குடும்பங்கள் சிறியதாகி விட்டன.
• வசதிகள் பெருகிவிட்டன, ஆனால் எதையும் அனுபவகிகத்தான் நமக்கு நேரம் இல்லை.
• சிந்தனை விரிந்து விட்டதாகச் சொல்கிறோம். ஆனால், தவறான முடிவுகளையே எடுக்கிறோம்.
• ஏராளமான மருந்துகளைக் கண்டுபிடித்திருக்கிறோம். ஆனால் ஆரோக்கியத்தைத் தொலைத்து விட்டோம்.
• நமது சொத்து பல மடங்காகப் பெருகியிருக்கிறது. ஆனால் வாழ்க்கையின் மதிப்பு குறைந்திருந்க்கிறது.
• எப்படி பிழைப்பது என்பதைக் கற்றுக் கொண்டோம். ஆனால், எது வாழ்க்கை என்று தெரியவில்லை.
• நமது ஆயுள் கூடியிருக்கிறது, ஆனால் வாழ்வின் தரம் குறைந்துவிட்டது.
• தாறுமாறாக செலவழிக்கிறோம். கொஞ்சமாகவே சிரிக்கிறோம். எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறது, சீக்கிரமே களைத்துப் போகிறோம். கொஞ்சமாகப் படிக்கிறோம், நிறை நேரம் டி.வி. பார்க்கிறோம். வழிபடும் நேரத்திலும் சுயநல வேண்டுதல்கள்.
T0
• நிறைய பொருட்களை வாங்குகிறோம், ஆனால் அவற்றை கொஞ்சமாகவே அனுபவிக்கிறோம்.
• நிலவுக்கு சென்று வரும் அற்புதத்தை சாதித்து விட்டோம், ஆனால் பக்கத்து வீட்டுக்கு புதிதாகக் குடிவந்தவருடன் நேசம் காட்ட மறந்து விட்டோம்.
• விண்வெளியை வசப்படுத்தி விட்டோம், ஆனால் நம் மனவெளி நம் வசம் இல்லை.
• தறிகெட்ட வேகத்தில் எதையும் செய்வது சாத்தியமாகிறது, ஆனால் காத்திருக்கும் பொறுமைதான் இல்லை.
• வருமானம் பெருகிவிட்டது, ஆனால் வாழ்க்கையில் அறம் குறைந்துவிட்டது,
• துரித உணவு சாப்பிடுகிறோம். அது மெதுவாக செரிக்கிறது உயர்ந்த மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்கள் குறுகிய மனத்தோடு வாழ்கிறார்கள்.
… எங்கோயோ படித்தது

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

Advertisements

7 thoughts on “மனைவி பெட்ரூமில் நுழைய…4 ஜோடி கால்கள்

 1. நல்ல கட்டுரை. உறவுகளை எப்போதுமே ஒரு எல்லைக்கு அப்பால் வைத்துக்கொள்ளவே இன்றைய மனிதன் பிரியப்படுகிறான். தனது பலவீனங்கள் தன நெருங்கிய உறவினர்களுக்கோ, அடுத்த வீட்டினருக்கோ தெரிந்துவிடாமல் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் அவனுக்கு வந்துவிட்டிருக்கிறது.

 2. Hi there would you mind sharing which blog platform you’re using?
  I’m looking to start my own blog in the near future but I’m having a difficult time selecting between
  BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
  The reason I ask is because your design seems different then most blogs and I’m looking
  for something unique. P.S Apologies for getting off-topic but I had to ask!

  http://oakleys-fake.net

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s