மீடியாவின் திட்டமிட்ட சதி .. பகவத்கீதையும்…. குர்ரானும்

மீடியாவின் திட்டமிட்ட சதி .. பகவத்கீதையும்…. குர்ரானும்
Media .. Bhagavat Geetha and Kurron
பொழுதுபோகாமால் ரிமோட்டை அழுத்திக்கொண்டே இருந்ததில் தமிழன் தொலைகாட்சியில், ஜிகாத் பற்றி ஒரு முஸ்லீம் அன்பரும், பகவத்கீதைப்பற்றி ஒரு கூட்டமே உட்கார்ந்து கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டு இருந்தார்கள். விஷயம் என்னன்ன, 2006ல் பெங்களுரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தின் வீடியோ பதிவே அது.. காங்கிரஸ் அரசாங்கம் போனவுடன் முஸ்லீம் பிரதிநிதிகள் உட்கார்ந்து யோசித்து, அல்லாவும் ஒன்று ஈசனும் ஒன்று என்கிற ரீதியில் காய் நகர்த்த ஆரம்பித்திருப்பது தெரிகிறது. அந்தக்கூட்டத்தில் பல கேள்விகள் ஜாகிர் அவர்களிடம் மற்றும் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களிடமும் கேட்கப்பட்டது. காதில் விழுந்ததில் முக்கியமாக நாம் தெரிந்து கொள்வது,
t1
•அல்லா அவ்ர்கள் இந்துமதத்தில் கூறப்பட்டுள்ள கடைசி அவதாரமான கல்கி அவதாரமாம்.. இதற்காக பகவத்கீதை, வேதங்கள் மற்றும் குர்ரானில் பல பாகங்களை தெளிவாக கூறி ஆதராமாக தெரிவித்தார் அந்த முஸ்லீம் ஜீனியஸ்.
•இஸ்லாத்தின் படி மனிதனுக்கு மறுபிறவி இல்லை
•இந்துவத்தின்படி மனிதனுக்கு மறுபிறவி உண்டு
•இந்த உலகில் அமைதி விளைவிக்க உள்ள ஒரே கருவி.. அன்பு மட்டும்தான் … ஸ்ரீஸ்ரீரவிசங்கர்
•ரிக் வேதம் போன்ற வேதங்களே பிற புனித நூல்களைக் காட்டிலும் முதன்மையானது..உண்மையானது.. ஸ்ரீஸ்ரீரவிசங்கர்
•இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் பெருமளவில் சுமார் 1 லட்சம் அளவில் கூடியிருந்தனர்.
•கடைசி கேள்வியாக இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா, முஸ்லீம் என்றாலே தீவிரவாதி எனப் பார்கிறார்கள் என்ற கேள்விக்கு, அது மீடியாவின் திட்டமிட்ட சதி என் 1979 முதல் முஸ்லீம்களைதீவிரவாதிகளாக சித்தரித்து அனைத்துநாடுகளிலும் உள்ள எழுத்தாளர்கள் சுமார் இதுவரை 50000 புத்தகங்கள் வரை வெளியிட்டிருக்கிறார்கள்.
•தீவிரவாதம் என்பது அனைத்து மதங்களிலும் கூறப்பட்டுள்ளவாறு அநீதிக்கு எதிரான போர் என்று ஆணித்தரமாக ஜாகீர் கூறியவுடன் கூட்டத்தில் அமர்ந்திருந்த அனைத்து முஸ்லீம்களின் முகத்திலும் புன்னகை.. அப்படியொரு மகிழ்ச்சி..
t2
குறிப்பு. மேற்கொண்ட செய்திக்குறித்து எந்தவிதமாக பின்விளைவுகளுக்கும் பதிவர் பொறுப்பாகமாட்டார். பிளாகிங் நெறிமுறைகளின்படியே
இந்தசெய்தி வடிக்கப்பட்டது.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s