ராகு கேது .. 12 விதங்கள்
RAGU KEDU .. 12 TYPES
ராகு,கேதுவினால் தான் ஒருவர் மிகப்பெரும் யோகத்தையோ அல்லது மிகப்பெரிய அவயோகத்தையோ சந்திக்கிறார். நாம் செய்கின்ற செய்ல்களை, பதிவு செய்து கொண்டிருக்கும் வினைபதிவு மற்றும் வினையூக்கிகள் ராகு கேதுக்களே என்றால் மிகையில்லை. ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து எந்த கட்டத்தில் ராகுவும் கேதுவும் இருக்கிறது என்பதனைப் பொருத்தும் நமது முன்ஜென்ப பலாபலன்களை வைத்து ராகுகேது அமைவ்து ஆகும்.
1. ஆனந்த கால சர்ப்பயோகம். 1ல் ராகு 7ல் கேது
2. கலிகால சர்ப்ப யோக்ம். 2ல் ராகு 8ல் கேது
3. வாசுகி கால சர்ப்ப யோகம். 3ல் ராகு 9ல் கேது
4. சங்கல்ப காலசர்ப்ப யோகம். 4ல் ராகு 10ல் கேது
5. பத்மகால சர்ப்ப யோகம். 5ல் ராகு 11ல் கேது
6. மஉறாபத்ம காலசர்ப்பயோகம். 6ல் ராகு 12ல் கேது
7. நாஸக கால சர்ப்பயோகம். 7ல் ராகு 1ல் கேது
8. கர்கோடக கால சர்ப்ப யோகம். 8ல் ராகு 2ல் கேது
9. சங்உறக கால சர்ப்ப யோகம். 9ல் ராகு 3ல் கேது
10.படஉறக கால சர்ப்ப யோகம். 10ல் ராகு 4ல் கேது
11.வைசாகம கால சர்ப்ப யோகம். 11ல் ராகு 5ல் கேது
12.சேஷ நாக கால சர்ப்ப யோகம். 12ல் ராகு 6ல் கேது.
Thanks…Tpr.S.Gopalakrishnan