9ல் குரு இருந்தால்….

9ல் குரு இருந்தால்….
Guru at 9 position in astrology

மற்றுமொரு இனியதருணத்தில், பொழுது போகாதா பொம்மாக இல்லாமல், இடியட் பாக்ஸை திருக, அருவிபோல் கொட்டினார் ஒரு ஜோதிட சிகாமணி அதில் இருந்து குறிப்பெடுக்கப்பட்டவைகளை உங்களின் பார்வைக்கு,

• ஜாதகத்தில் 9ல் குரு இருப்பின் அந்த ஜாதகருக்கு ஆசிரியர் பணி அல்லது வெளிநாடுகளுக்கு பயணம் செல்வது, நல்ல குழந்தைகள், அமைச்சர் போன்ற பதவிகள் என அம்சமாக அமையுமாம்.

• எந்தவொரு ஜாதகருக்கும் 1 லக்கினாதிபதி, 5 பூர்வபுண்ணியஸ்தானம் 9 பாக்கியஸ்தானம் என மூன்றும் கெட்டுப்போயிருந்தால் (?) அந்த
ஜாதகத்தை எக்காரணம் கொண்டும் கணிக்க கூடாதாம்.
b1
• இராசிக்கல் அணியும் பொழுது 9ல் உள்ள ராசிக்கு தகுந்தவாறு அணிந்தால் பலன்கள் சிறக்குமாம்

• 9ல் சூரியன் இருப்பின் 11லிருந்து 18 வயதுக்குள் தகப்பனாருக்கு பாதிக்குமாம்.

• 9ல் குரு இருப்பின் அவரால் உள்ளூரில் ஜெயிக்க இயலாது

•9ல் குருவுடன் சந்திரன் இணைந்திருப்பின் அந்த ஜாதகரை ஊரைவிட்டு ஓட வைக்குமாம்.

•9ல் செவ்வாய் இருப்பின் தந்தைக்கு ஆகாது, சகோதரருடன் ஒற்றுமை இருக்காது

• 9ல் புதன் இருப்பின் அவர் ஆச்சாரம் மிக்கவராகவும், இசை மற்றும் புகழ் பெற்றவராகவும், தந்தைக்கு நீண்ட ஆயுள் வாய்த்து, நற்குணம் பெற்று அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெற்றவராம்.
a1
•9ல் சுக்கிரன் இருந்தாலும் புதனைப்போலவே பலன்தருவார்

• 9ல் சனி இருந்தால் சமய நம்பிக்கை, துறவறம் பூனுதல், வறுமை, குழந்தைபாக்கியமின்மை, கொடூர குணம் போன்றவை இருக்கலாம்.

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s