வீடு பாதியில் நிற்கிறதா… ஜோதிட டிப்ஸ்

வீடு பாதியில் நிற்கிறதா… ஜோதிட டிப்ஸ்
house construction stoped … Jothida Remedy

ஒரு சிலருக்கு செவ்வாய் மற்றும் சுக்கிரன் அருளால், சிறப்பான மனைவியும் மனையும் அமைந்து நினைத்த மாதிரி நினைத்த
இடத்தில் வீடு கட்டும் யோகம் செயல்பட்டு, சிறப்பான வீட்டைக் கட்டி முடித்துவிடுவர்…
a2
1. சிலரால் தாம் ஆசைப்பட்டவாறு வீட்டை கட்டி முடிக்க இயலாது.
2.வீட்டைக்கட்டியும் அந்த வீட்டில் குடியிருக்க வாய்ப்பு அமையாது.
3.வீடு ராசி இல்லாமல் இருத்தல்
4.வாஸ்து பிரச்சினை போன்று
5.வீட்டினால் கடன்பிரச்சினைகள் தொடர்தல்

https://drive.google.com/file/d/0B9DGbIqH0NUORzFZU3RMVVhwUHc/edit?usp=sharing
மொபைல் போன்மூலம் கூட டவுன்லோடு செய்து கேட்கலாம்.

என சிலகாரணங்கள் ஏற்பட்டால், அதனை சரிசெய்ய ஜோதிடரால் பரிந்துரை செய்யப்பட்ட
ஆலய தரிசனம் மற்றும் அங்கிருந்து ஒரு சிறுகல் பெற்று வந்து வீடு வேலையில் கலந்து விட்டால்,
பிரச்சினைகள் தீரும் என தெரிவிக்கிறார்.. தேவைப்படுபவர்கள் முயற்ச்சிக்கலாம்.

நன்றி. ஜோதிடர்.
a1

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

மஉறாலயச பட்சம் அமாவாசை ..அனைத்து ராசிகளுக்கும் பரிகாரங்கள்

மஉறாலயச பட்சம் அமாவாசை ..அனைத்து ராசிகளுக்கும் பரிகாரங்கள்
MAHALAYA PATCHAM – AMMAVASAI – ALL RASI PARIKARANGAL
வருகிற அமாவாசை மிக சிறப்பான ஒன்றாகும்.. ஆன்மீக வாதிகளே, இந்த அமாவாசை
அன்றும் தொடர்கிற நவராத்தி நாட்களிலும் அனைத்து ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கான பரிகாரங்கள் இங்கே ஒரு ஜோதிடரால் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.
a1
கதை.. மகாபாரப் போரில் கர்ணன் கொல்லப்பட்டு மேலுலகிற்கு செல்கிறார், அப்பொழுது எமதர்மன் விடுப்பில் (?) இருந்ததால், இந்திரனே எமதர்மனின் பொறுப்பில் இருக்கிறார். கர்ணனை சொர்க்கத்திற்கு அழைத்து செல்கிறார்கள்,உணவருந்த தட்டில் வைரமும், தங்கமும் வைடூரியமும் தறுகிறார்கள். அதைக்கண்டு செறுக்குற்ற கர்ணன், இந்திரனிடம்முறையிட, இந்திரனோ, நீங்கள் எவ்வளவோ தான தர்மங்கள் செய்திருந்தாலும், உன் முன்னோர்க்குண்டான முறையான திதிகளையும் பித்ரு பூஜைகளை செய்யாததல் உணக்கு இதுதான் வாய்த்திருக்கிறது. எனினும், நீ இந்த மஉறாலய பட்சக் காலத்தில் பித்ருக்களுக்கு செய்யவேண்டிய தர்பணைகளை செய்துவிட்டு வந்தால், மீண்டும் பாவங்கள் நீங்கி உணவு கிடைக்கஏற்பாடு செய்கிறேன் என்றாராம்.

https://drive.google.com/file/d/0B9DGbIqH0NUOZlRCLTdOZjJwUDg/edit?usp=sharing

நாம் அனைவரும் ஓடிக்கொண்டே இருக்கிறோம், பித்ருவாவது சத்ருவாவது ஆனால், உண்மையில் முன்னோர்களை வழிபடுபவர்களும், பெரியோர்களை மதிப்பவர்களுக்கும் பல பிரச்சினைகளில் இருந்து விடுதலை கிடைக்கிறது. திருட்டு பயம், கொள்ளை, நோய்கள், விபத்துகள், முன்னேற்றமின்மை போன்றவைகளிலுந்து தப்ப இந்த ஆடியோ பைலில் குறிப்பிட்டுள்ளவாறு அவரவர் ராசிகளுக்கு ஏற்பதேவைப்படும் பரிகாரங்களை செய்து கொள்ளலாம்.
a2
நன்றி.. மேற்கண்ட உரையை நிகழ்த்திய ஜோதிடருக்கு

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

9ல் குரு இருந்தால்….

9ல் குரு இருந்தால்….
Guru at 9 position in astrology

மற்றுமொரு இனியதருணத்தில், பொழுது போகாதா பொம்மாக இல்லாமல், இடியட் பாக்ஸை திருக, அருவிபோல் கொட்டினார் ஒரு ஜோதிட சிகாமணி அதில் இருந்து குறிப்பெடுக்கப்பட்டவைகளை உங்களின் பார்வைக்கு,

• ஜாதகத்தில் 9ல் குரு இருப்பின் அந்த ஜாதகருக்கு ஆசிரியர் பணி அல்லது வெளிநாடுகளுக்கு பயணம் செல்வது, நல்ல குழந்தைகள், அமைச்சர் போன்ற பதவிகள் என அம்சமாக அமையுமாம்.

• எந்தவொரு ஜாதகருக்கும் 1 லக்கினாதிபதி, 5 பூர்வபுண்ணியஸ்தானம் 9 பாக்கியஸ்தானம் என மூன்றும் கெட்டுப்போயிருந்தால் (?) அந்த
ஜாதகத்தை எக்காரணம் கொண்டும் கணிக்க கூடாதாம்.
b1
• இராசிக்கல் அணியும் பொழுது 9ல் உள்ள ராசிக்கு தகுந்தவாறு அணிந்தால் பலன்கள் சிறக்குமாம்

• 9ல் சூரியன் இருப்பின் 11லிருந்து 18 வயதுக்குள் தகப்பனாருக்கு பாதிக்குமாம்.

• 9ல் குரு இருப்பின் அவரால் உள்ளூரில் ஜெயிக்க இயலாது

•9ல் குருவுடன் சந்திரன் இணைந்திருப்பின் அந்த ஜாதகரை ஊரைவிட்டு ஓட வைக்குமாம்.

•9ல் செவ்வாய் இருப்பின் தந்தைக்கு ஆகாது, சகோதரருடன் ஒற்றுமை இருக்காது

• 9ல் புதன் இருப்பின் அவர் ஆச்சாரம் மிக்கவராகவும், இசை மற்றும் புகழ் பெற்றவராகவும், தந்தைக்கு நீண்ட ஆயுள் வாய்த்து, நற்குணம் பெற்று அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெற்றவராம்.
a1
•9ல் சுக்கிரன் இருந்தாலும் புதனைப்போலவே பலன்தருவார்

• 9ல் சனி இருந்தால் சமய நம்பிக்கை, துறவறம் பூனுதல், வறுமை, குழந்தைபாக்கியமின்மை, கொடூர குணம் போன்றவை இருக்கலாம்.

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

ஜோதிடத்தில் ராகு …தனித்தன்மைகள்

ஜோதிடத்தில் ராகு …தனித்தன்மைகள்
JOTHIDAM RAGHU .. Characterstics..
ராகு கேது என இரண்டு சாயா கிரகங்கள் தனிநபரின் ஒழுக்கம் / நல்லொழுக்கம் சார்நத்வையாக உள்ளது. இப்பதிவில் ராகுவின் தனித்தன்மைகளை பார்ப்போம்.
a
1) சட்டப்படி நடப்பவை அல்ல,
2) மாந்தீரிகம்,
3) வட்டி வாங்குதல்/அடகு வைத்தல்/அடகு பிடித்தல்
4) எதிலும் புகழ்ச்சியை தேடுதல், தற்புகழ்ச்சி
5) சுவாசக் கோளாறு
6) எல்லாவிதமான அலர்ஜி,
7)பூர்வீகச் சொத்துக்களை இழத்தல்
8) அதிக போக உணர்வு மற்றும் முறைதவறிய காமம்
9) ஓரின உணர்வு
10) உரிமைகளை விட்டுவிடுதல்
11) மது/மாது கேளிக்கைகள்
12) சிறைவாசம், கெட்டபெயர்
13) விஷம் தீண்டுதல் / வதந்தி பொய்
14) சூதாட்டாங்களில் ஆர்வம்
b
ராகுவின் பார்வையில் உள்ளவர்கள் ரேடியோ, எலக்ட்ராணிக்ஸ் வேலைகள், கர்ப்பம் கலைக்கும் வேலை, களவு, விஞ்ஞானி, பொழுது போக்கு அம்ச கலைஞர்கள் நபர்களாக இருப்பார்களாம், மேலும், அதிக லாபம் அல்லது அதிக நஷ்டம் இரண்டில் ஒன்று ஒவ்வொருக்கும் கிடைக்கும். ஆறுதலாக, துலாம், ரிஷபம், மகரம், கும்பம் ராசிகளைச் சேர்ந்தவர்களை ராகு பாதிக்காது என்பது தெரியவந்திருக்கிறது… நன்றி.. ஜீகே
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

ஜோதிடத்தில் சனி … வக்கிரமா ?

SANI THASAI JOTHIDAM ..

முந்தைய பதிவுகளின் தொடர்ச்சியாக… இப்பொழுது சனி தசையைப் பற்றி அதே ஜோதிடர் கூறியவைகளை ஆடியோ பைல்களாக இங்கே வழங்கப்பட்டிருக்கிறது… பயன்படுத்திக் கொள்ளவும்
——————————————

https://sites.google.com/site/sivaparkavi/canitacai

——————————————-
A2
உபயோகமாக இருந்தால் ஒரு வார்த்தை தெரிவிக்கவும்… சந்தோஷப்படுவோம்… நன்றி. குருவே சரணம்.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

சுக்கிர தசை … ஜோதிடரின் பார்வை

SUKIRA THASAI .. JOTHIDAM
இன்னுமொரு மாலைப்பொழுதின் பொழுது, ரிமோட்டின் சுழற்ச்சிக்கு, சிக்கினார் ஒரு பெண் ஜோதிடர்… அவர் கூறிய சுக்கிர தசையின் அருமை பெருமைகளை ஆடியோ பைலாக இங்கே வழங்ககப்பட்டிருக்கு, இதனை டவுன்லோடு செய்து பயன்படுத்தி பாருங்கள். குருவே சரணம்.. நன்றி.
…………………………………………….

https://sites.google.com/site/sivaparkavi/cukkira-tacai

…………………………………………….
t1

கொசுறு … படித்ததில் பிடித்தது. கொஞ்சம் சிரிங்க பாஸ்….
…………………………………………………………………

# பாஸ் செக்ரெட்டெரியிடம் சொன்னார்.. வார இறுதியில் 3 நாள் பிசினெஸ் ட்ரிப் போகணும் ரெடியா இருங்க..என்றார்.
# செக்ரெட்டெரி கணவருக்கு போன் பண்ணி… 3 நாள் பிசினஸ் ட்ரிப் போறேன். உடம்பையும் வீட்டையும் கவனிச்சிகோங்க என்றாள்.
# கணவன் கேர்ள் ப்ரெண்டுக்கு போன் பண்ணி.. மனைவி 3 நாள் வீட்டிலில்லை. வந்து விடு என்றான்.
# கேர்ள் ப்ரெண்டு தன்னிடம் டியூசன் படிக்கும் பையனுக்கு போன் பண்ணி 3 நாள் டியூசன் இல்லை என்றார்.
# பையன் தாத்தாவுக்கு போன் பண்ணி, தாத்தா 3 நாள் டியூசன் கிடையாது. ஊட்டி போகலாம் என்றான்.
# தாத்தா (பாஸ்) செக்ரெட்டெரிக்கு போன் பண்ணி, ட்ரிப் கேன்ஸல். பேரனோடு ஊட்டி போகிறேன் என்றார்.
# செக்ரெட்டெரி கணவருக்கு போன் பண்ணி ட்ரிப் கேன்சல் என்றார்.
# கணவன் கேர்ள் ப்ரெண்டுக்கு போன் பண்ணி.. சாரிடா.. மனைவி ட்ரிப் கேன்சல் பண்ணிட்டா. நீ வர வேண்டாம் என்றார்.
# கேர்ள் ப்ரெண்டு, பையனுக்கு போன் பண்ணி டியூசன் உண்டு என்றாள்.
# பையன் தாத்தாவுக்கு போன் பண்ணி சாரி தாத்தா, டியூசன் உண்டு ஊட்டி டூர் கேன்சல் என்றான்.
………………………………..

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

சூரிய தசை…ஜோதிடக் குறிப்பு

சூரிய தசை…ஜோதிடக் குறிப்பு
Suriyan thasai .. Jothida Notes..

இன்னொரு சந்தர்ப்பத்தில், இடியட் பாக்ஸ் மூலம் கிடைக்கப்பெற்ற ஒரு சிறிய செய்தியை உங்களுடன் பகிரிந்து கொள்கிறேன், ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 8 வது கட்டத்தில் சூரியன் அமையப்பெற்றால் அந்த ஜாதகர் பாடு திண்டாட்டமாம். (தேவையில்லாத பில்டப்களை கட் செய்துவிட்டேன்) அல்லது சூரியன் 6,8,10 ல் மறைந்து இருந்து பார்த்தாலும் அம்புட்டுதானாம் ( மறைந்து இருப்பது எப்படி என்று கேட்டால் எனக்கு தெரியாது …) இதனால் வரப்பெரும் சங்கடங்களை மிக எளிதாக போக்கிக்கொள்ளலாம்…
t1
ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மாலை 8லிருந்து 9மணிக்குள் ( சூரிய ஓரையாம் ) அருகிலிருக்கும் சிவாலயத்திற்கு சென்று, சிவபெருமான் வழிபாடு ( சும்மா கண்ணை மூடி 3 நிமிடம் தியானம் செய்தால் போதும் ) சூரியனிக் உக்கிரத்தால் ஏற்பட்ட அல்லது ஏற்படப்போகும் சிரமங்கள் அனைத்தும் கடுமைகுறைந்தோ அல்லது முற்றிலுமோ இல்லாமலோ போய்விடலாம்.
குருவே சரணம்… நன்றி…
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu